Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ.சு.கவின் அமைச்சர்கள் நால்வர் பதவி விலகினர்
Page 1 of 1

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் நால்வர் பதவி விலகியுள்ளனர்.
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான நான்கு அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.
டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சீ.பி ரத்நாயக்க மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்?
» ஸ்ரீ.சு.கவின் பிரதமர் வேட்பாளர் சமல் ராஜபக்சவா?
» ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum