Top posting users this month
No user |
அர்ஜூன் மகேந்திரன் எந்த நாட்டு பிரஜை என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
Page 1 of 1

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்ந்தும் சிங்கப்பூர் பிரஜையா அல்லது இலங்கைப் பிரஜாயா என்பதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் பிரஜை ஒருவர் எவ்வாறு இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுனராக பதவி வகிக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி இலங்கையின் நிதிக் கொள்கைகளை அமுல்படுத்தும் முக்கிய நிறுவனமாகும்.
இவ்வாறு இருக்கும் போது வெளிநாட்டுப் பிரஜையொருவர் நாட்டின் நாணயத்தாளில் கையொப்பமிடுகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை எனின் அவர் எவ்வாறு நாணயத்தாள்களில் கையொப்பம் இட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டுப் பிரஜை ஒருவரிடம் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை ஒப்படைக்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum