Top posting users this month
No user |
சிங்கள கொடியின் வருகை தேசிய கொடியின் விலகலல்ல: ஸ்வர்ன ஹங்ஸ அமைப்பு
Page 1 of 1

இலங்கையின் தேசியக்கொடி பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டது. அதேநேரம் சிங்கள கொடி இராஜாக்களின் காலம் முதல் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னரான முன்னாள் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்வர்ன ஹங்ஸ அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன இது தொடர்பில் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இதன் போது தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்கள கொடி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலுரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்கள கொடி நாட்டின் முதலாவது சட்டப்பூர்வமான கொடியாகும். இந்தக்கொடி தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்திலிருந்து கண்டியின் கடைசி மன்னரான ஸ்ரீ விக்ரம இராஜசிங்க வரை பயன்பாட்டில் இருந்தது.
ஆர்ப்பாட்டமொன்றின் போது இலங்கை தேசிய கொடிக்கு மாற்றீடாக சிங்கள கொடி காணப்பட்டது. எப்படியான தேசிய கொடியை பயன்படுத்தலாம் என அரசாங்கம் சட்டமொன்றை கொண்டுவரும்.
அத்துடன் அரசியலமைப்பில் தேசிய கொடியின் நீளம் மற்றும் அகலம் உட்பட என்னென்ன விடயங்கள் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் விரிவுபடுத்தியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்துபவர்களே சிங்கள கொடிக்கு எதிர்ப்பை வெளியிடுவார்கள்.
அஸ்கிரிய பீடத்தின் முன்னாள் அருநாயக்கே வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரினால் சிங்கள கொடி பயன்படுத்தப்பட்டது.
சிங்கள கொடி சமூகத்தில் விட்டமையின் காரணமாக இது தேசியக்கொடிக்கான விலகலாக கருதிவிடமுடியாது என ஸ்வர்ன ஹங்ஸ அந்த அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum