Top posting users this month
No user |
பரங்கிக்காய் பொரியல்
Page 1 of 1
பரங்கிக்காய் பொரியல்
பரங்கிக்காய் - 1 கீத்து
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 பின்ச்
உப்பு - சுவைக்கு
எண்ணெய், கடுகு - தாளிக்க
பரங்கிகாயின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டவும்.
வரமிளகாயை ஒன்றிரண்டாக கிள்ளி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்தவுடன், எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிக்கவும். பின் வர மிளகாயை சேர்க்கவும்.
பின் அரிந்து வைத்துள்ள காயை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, சிறிதளவு நீர் தெளித்து கிளறி விட்டு, மூடி விடவும்.
5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
மணல் மணலாய் பரங்கிகாய் பொரியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum