Top posting users this month
No user |
Similar topics
ஸ்பைசி முட்டைகோஸ்
Page 1 of 1
ஸ்பைசி முட்டைகோஸ்
முட்டை கோஸ் - கால் கிலோ
டால்டா அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
வெங்காயம் - 1
சில்லி பவுடர் - கால் அரைஸ்பூன்
வற்றல் - 1
உப்பு - தேவைக்கு
சீனி - பின்ச்
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
வெங்காயம், முட்டை கோஸை மெலிதாக கட் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் அல்லது டால்டா விட்டு சீரகம், வற்றல் கிள்ளி போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். முட்டைகோஸை சேர்க்கவும். சில்லி பவுடர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். உப்பு, பின்ச் சீனி சேர்த்து லைம் ஜூஸ் சேர்த்து பிரட்டவும்.
சுவையான ஸ்பைசி முட்டைகோஸ் ரெடி. இதை சாதம் சப்பாத்தி உடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum