Top posting users this month
No user |
Similar topics
ஆலூ ஸ்பினாச்
Page 1 of 1
ஆலூ ஸ்பினாச்
ஸ்பினாச் - 2 கப்
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
உருளை - ஒன்று
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், மிளகு, உளுந்து - தாளிக்க
தேவையானவற்றை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
முதலில் உருளைக்கிழங்கை முக்கால் பதமாக வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்
பின்பு வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
உருளை சேர்த்து வதங்கியதும், உப்பு சேர்க்கவும்.
நன்கு அலசி தண்ணீர் இல்லாமல் வடித்த கீரையை சேர்க்கவும்.
கீரை சுருள வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான ஆலூ ஸ்பினாச் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum