Top posting users this month
No user |
Similar topics
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
வெள்ளரிக்காய் - பெரிய சைஸ்
தயிர் - ஒரு கப்
கடுகு - தேவையானது
பெருங்காயம் - தேவையானது
உப்பு - தேவைக்கேற்ப
பெரிய சைஸ் வெள்ளரியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
இதை ஒரு கப் தயிரில் போட்டு உப்பு சேர்க்கவும்.
பின்னர் கடுகு பெருங்காயம் தாளித்து கொட்டவும்.
இவற்றை ஒரு கலக்கு கலக்கவும். தயிர் பச்சடி ரெடி.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum