Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் பச்சடி
Page 1 of 1
வெண்டைக்காய் பச்சடி
வெண்டைக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - 10 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம், தக்காளி மற்றும் வெண்டக்காயை அரிந்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் வெண்டக்காயை மூன்று நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நெல்லிக்காயளவு புளியை சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு சிம்மில் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டியவுடன் ஆற வைத்து பின்னர் உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து கொள்ளவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum