Top posting users this month
No user |
Similar topics
பசலைக்கீரை தயிர் பச்சடி
Page 1 of 1
பசலைக்கீரை தயிர் பச்சடி
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 2 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
கடைந்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி கீரையை போட்டு வதக்கவும்.
ஆறிய பின் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின் கடைந்த தயிரோடு நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வதக்கியவை ஆறிய பின் தயிரோடு சேர்த்து கிளறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum