Top posting users this month
No user |
Similar topics
நீதிமன்றத் தடை உத்தரவை மீறியதாக நீதிமன்றத்துக்கு அறிக்கை!- பொலிஸ் - மீறவில்லை என்கிறது கூட்டமைப்பு
Page 1 of 1

யுத்தத்தினால் உயிர் நீத்த மக்களை நினைவு கூறும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்வு குறித்து எதிர்வரும் 29ம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரி சரத் ஜோசப் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது நீதிமன்றம் அதற்குத் தடையுத்தரவை வழங்கியிருந்தது.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை இவர்கள் மீறியுள்ளார்களா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவுபடுத்தும் நிகழ்வையே நடாத்தியதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறும் செயலில் தமது கூட்டமைப்பு ஈடுபடவில்லையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் அறிக்கை கோரும் ஜனாதிபதி
» த.தே.கூ., ஐ.தே.க. வை இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு! ஆட்சியை தொடர விடமாட்டோம் என்கிறது ஐதேக
» இராணுவத்தினரின் உத்தரவை மீறி வைரவருக்குக் கற்பூரமேற்றிய வசாவிளான் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum