Top posting users this month
No user |
Similar topics
முந்திரி பருப்பு பக்கோடா
Page 1 of 1
முந்திரி பருப்பு பக்கோடா
முந்திரி பருப்பு - 25(முழு பருப்பு)
வத்தல் - 4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 3 மேசைக்கரண்டி
முதலில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து உப்புத்தூள் தூவி தனியாக வைக்கவும்.
பின் வத்தல், சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு,கடலை மாவு,3 மேசைக்கரண்டி நெய், அரைத்த மசாலா,சிறிது உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
பின்பு எண்ணெயை சூடாக்கி ஒவ்வொரு முந்திரியாக மாவில் முக்கி பொறித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum