Top posting users this month
No user |
Similar topics
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
Page 1 of 1
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
விலைரூ.55
ஆசிரியர் : மேவானி கோபாலன்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்: 168.)
ஜனவரி 14, 1974 முதல் தனி மாவட்டமாக இயங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு, கலைச்சின்னங்கள், புகழ் வாய்ந்த கோவில்கள் ஆகியவற்றை தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். வெறும் சுற்றுலா வழிகாட்டி நூல் போல் அல்லாமல், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு ஆன்மிக ரீதியாகவும், கலை ரீதியாகவும் வரலாற்று அடிப்படையிலும் உள்ள பல சிறப்புகளையும் சுவையாகச் தந்திருக்கிறார். பயனுள்ள நூல்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
» திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள்- ஓர் சுற்றுலா கையேடு
» கோவை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்
» திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள்- ஓர் சுற்றுலா கையேடு
» கோவை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum