Top posting users this month
No user |
ஜாமூன் கார உருண்டை
Page 1 of 1
ஜாமூன் கார உருண்டை
குலோப் ஜாமூன் மிக்ஸ் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 5,
மைதா மாவு - ஒரு கைப்பிடி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கவும்.
குலோப் ஜாமூன் மிக்ஸில் மைதா மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை சேர்த்து தண்ணீர் விட்டு, ஜாமூனுக்கு பிசைவது போல் பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து உருண்டைகளை 4, 5 ஆக போட்டு பொரித்து எடுக்கவும்.
லேசான இனிப்பும் காரமுமான உருண்டைகள் ரெடி.
தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum