Top posting users this month
No user |
Similar topics
மேக்கி பூண்டு சூப்
Page 1 of 1
மேக்கி பூண்டு சூப்
மேடி நூடில்ஸ் ஒரு பாக்கெட்
வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
கார்ன் ஃப்லார் - 1 ஸ்பூன்
கேரட்,பீன்ஸ்,கார்ன் - 1/2 கப் நறுக்கியது
குருமிளகு தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி இலை - நறுக்கியது 2 ஸ்பூன்
மேகி நூடில்ஸில் தண்ணீர் கொடுத்துள்ள அளவை விட இருமடங்கு ஊற்றி அதில் காய்கறிகள்,பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
பின் அதில் கார்ன் ஃப்லார் மாவு கலக்கி ஊற்றவும்.
இப்பொழுது கொஞ்சம் சூப் திக்கானதும் தீயை அணைத்து விட்டு மிளகு தூள்,னூடில்ஸ் பொடி மற்றும் மல்லி இலை தூவி கிளறி சூடாக பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum