Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்

Go down

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்  Empty சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 22 நாளில் ரூ.77 கோடி வருமானம்

Post by oviya Tue Dec 23, 2014 2:42 pm

திருவனந்தபுரம், டிச. 10–

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி கடந்த 17–ந்தேதி கோவில் நடைதிறக்கப்பட்டது.

முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று சபரிமலையில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்திருந்தனர்.

இதனால் சுமார் 8 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவியது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்தது முதல் கடந்த 8–ந்தேதி வரை ரூ.77 கோடியே 25 லட்சத்து 773 வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு 22 நாட்களில் ரூ.68 கோடியே 50 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் திரள்வதால் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி அரவணை மற்றும் அப்பம் வழங்க தேவையான இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum