Top posting users this month
No user |
Similar topics
தக்காளி தொக்கு(எளிய முறை)
Page 1 of 1
தக்காளி தொக்கு(எளிய முறை)
தக்காளி - 3 கிலோ
பச்சை மிளகாய்- 15
பூண்டு- 4 பல்
நல்ல எண்ணை- 4 குழிக்கரண்டி
கடுகு,உளுந்து
பெருங்காயம்
உப்பு
தக்காளி,பூண்டு,பச்சை மிளகாஇ,உப்பு இவற்றை மிக்சியில் விழுதாக அரைக்கவும்
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு,வெந்தயம் ,பெருங்காயம் சேர்த்து,பொரிந்தும் அரைத்த விழுதை போஒட்டு நன்கு வதக்கி மிதமான தீயில் வைத்து சுருள தொக்கு பதம் வரும் வரை விட்டு விட்டு கிளரவும்
ஆறியதும்,டப்பாவில் வைத்து மாத கணக்கில் உபயோக படுத்தலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum