Top posting users this month
No user |
தேங்காய்ப்பூச் சம்பல் I
Page 1 of 1
தேங்காய்ப்பூச் சம்பல் I
தேங்காய்ப்பூ - 1 கப்
செத்தல் மிளகாய் - 5/6 (or தேவையான காரத்திற்கேற்ப)
சிறிய வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 1 நெட்டு
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செத்தல் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை என்பவற்றை தனித் தனியே பொரித்து எடுக்கவும்.
உப்பு, தேங்காய்ப்பூ, புளி மற்றும் பொரித்த அனைத்தையும் Food processor இல் போட்டு நன்கு கலக்கும் வரை சேர்க்கவும்.
சுவையான சம்பல் தயார். இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை என்பவற்றுடனும் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum