Top posting users this month
No user |
Similar topics
பப்பாளிக்காய் துவையல்
Page 1 of 1
பப்பாளிக்காய் துவையல்
பப்பாளிக்காய் - 1
நாட்டுத் தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பப்பாளிக்காயைத் தோல் சீவி நறுக்கி, தக்காளியைப் பொடியாக நறுக்கி கொடுத்துள்ள மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு கிளறி வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum