Top posting users this month
No user |
Similar topics
வெங்காய துவையல்..
Page 1 of 1
வெங்காய துவையல்..
பெரிய வெங்காயம் -4
பச்சை மிளகாய் -8
புளி கொஞ்சம்
உப்பு
எல்லாவற்றையும் எண்ணெய் சேர்த்து வதக்கவும்..
பின் மிக்ஸ்யில் உப்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும் ...
தாளிக்க வேண்டாம் வெங்காய துவையல் ரெடி
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum