Top posting users this month
No user |
Similar topics
ஆட்டு குடல் மிளகு கூட்டு
Page 1 of 1
ஆட்டு குடல் மிளகு கூட்டு
ஆட்டு குடல் - அரை ஆட்டு குடல்
தக்காளி - இரண்டு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலம் - ஒன்று
இலவங்கம் - இரண்டு
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
சோம்பு - கால் டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வறுத்து செய்த பொடி
கொத்தமல்லி தழை - இரண்டு டேபிள் ஸ்பூன்
குடலை நன்றாக மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து பத்து நிமிடம் மீடியம் தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் வைத்து வேக விடவும்.
வெந்து ஆவி அடங்கியதும் அது தண்ணீரோடு தான் இருக்கும். தண்ணீரை வற்றவிட வேண்டும்.
வற்றியவுடன் பெரிய இரும்பு கடாய் (அ) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து பொடி செய்த பொடியை போட்டு இந்த குடலை போட்டு இரண்டு, மூன்று முறை கிளறி மூடி போடவும்.
நல்ல இதே மாதிரி இரண்டு மூன்று தடவை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆட்டு குடல் மிளகு கூட்டு
» ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி)
» ஆட்டு குடல் சால்னா (போட்டி குருமா )
» ஆட்டு குடல் தக்காளி கூட்டு (போட்டி)
» ஆட்டு குடல் சால்னா (போட்டி குருமா )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum