Top posting users this month
No user |
Similar topics
காஞ்சி சங்கராச்சாரியார் செப்டெம்பரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்
Page 1 of 1

நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் முதல் தடவையாக செப்டம்பர் மாதம் வருகை தரவுள்ளார். எமது விசேட அழைப்பினை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்த மற்றும் இந்து மதத் தலைவர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இந்தியாவில் மாத்திரமின்றி முழு சர்வதேச நாடுகளிலும் வாழும் இந்துக்களின் பெரும் மதிப்புக்குரிய காஞ்சி மடத்தி்ன் ஜெயந்திர சங்கராச்சாரிய சுவாமி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
காஞ்சி பெரியாரின் வருகையின் மூலம் நாட்டின் இந்துக்களின் பிரதான பிரச்சினைகள், கல்வி துறை வளர்ச்சி தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவார்.
காஞ்சி பெரியார் உலக நாடுகளிலுள்ள இந்துக்கள் பெருமளவில் மதிக்கும் ஒரு உன்னதமாக மதத் தலைவர்.
இந்நிலையில் இந்து மதத்தின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பிலும் தேசிய ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் நோக்குடனும் காஞ்சி பெரியாரை இலங்கைக்கு வருகை தருமாறு என்னுடைய துதூவரின் மூலம் அழைப்பு விடுத்தேன்.
இதன்பயனாக செம்டம்பர் மாதம் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இது மிகவும் உன்னதமான வாய்ப்பாகும்.
யுத்தம் முடிவடைந்த பிற்பாடு மூவின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum