Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி கொத்துபருப்பு
Page 1 of 1
முள்ளங்கி கொத்துபருப்பு
முள்ளங்கி கீரையுடன் - 2
மசூர் தால் - 100 கிராம்
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - சிறியது - 1
பூண்டு - 2 பல்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம் - அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முள்ளங்கி கீரையை கழுவி கட் செய்து வைக்கவும். முள்ளங்கியையும் வட்டமாக கட் செய்து பாதியாக கட் பண்ணி வைக்கவும்.
குக்கரில் இளஞ்சிவப்பு நிறம் உள்ள மசூர் பருப்பை அலசி போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு, சில்லி பவுடர், சீரகத்தூள், மஞ்சள் தூள், பூண்டு கட் செய்து சேர்த்து, முள்ளங்கி, கீரை சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும்.
குக்கரை திறந்து, தக்காளி, தேங்காய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு சேர்த்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், வற்றல், வெங்காயம் தாளித்து கொட்டவும்.
சுவையான சத்தான, முள்ளங்கி கொத்துப்பருப்பு ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum