Top posting users this month
No user |
Similar topics
வெங்காயத்தாள் கூட்டு
Page 1 of 1
வெங்காயத்தாள் கூட்டு
வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது
பாசிப்பருப்பு - 25 கிராம்
துவரம்பருப்பு - 75 கிராம்
சாம்பார் பொடி - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூப்
உப்பு தேவையான அளவு
பால் - 1/2 டம்ளர்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள்பொடி சேர்த்து குழய வேகவைக்கவும்
கடாயில் 1 ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து சாம்பார் பொடி சேர்த்து பிரட்டவும்.
பின் குழய வேகவைத்த பருப்பை சிறிது தண்ணீர சேர்த்து கரைத்து சேர்க்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்கவிடவும். வெங்காயத்தாள் வெந்ததும் பால் சேர்த்து 1 நிமிடம் கொதித்தும் இறக்கிவிடவும்.
சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு இந்த கூட்டுடன் பிசைந்து சாப்பிட அருமையாய் இருக்கும். வயிற்று புண்ணுக்கு நல்லது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum