Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வருடப் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன்!- சொல்கெய்ம்

Go down

வருடப் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன்!- சொல்கெய்ம் Empty வருடப் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன்!- சொல்கெய்ம்

Post by oviya Fri May 15, 2015 2:30 pm

இவ்வருடப் பிற்பகுதியில் இலங்கை வருவேன் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிர்காலத்தில் எவ்வகையான ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளீர்கள்? இங்கு வருகைதரும் எண்ணம் உள்ளதா? ஆகிய கேள்விகளுக்குப் பதிலளித்த சொல்ஹெய்ம்,

நான் இவ்வருடப் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றுவேன்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாக உள்ளன.

இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்படுமிடத்து மிகத் துரிதமாக நாடு அபிவிருத்தியடைய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum