Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவின் கூற்று தவறானது: ருவான் குணசேகர

Go down

மகிந்தவின் கூற்று தவறானது: ருவான் குணசேகர Empty மகிந்தவின் கூற்று தவறானது: ருவான் குணசேகர

Post by oviya Fri May 15, 2015 2:26 pm

நிதி மோசடி விசாரணை பிரிவு ஐக்கிய தேசிய கட்சியின் கிளை காரியாலயமாக செயற்படுகின்றது எனும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கூற்று தவறானது.
பிரதி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவான் குணசேகர ஆங்கில ஊடகமொன்றிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் கிளையாக இயங்கி வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது முற்றிலும் தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவு உரிய விதிமுறைகளை பின்பற்றி வரும் ஒரு பிரிவு என பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் விசாரணை தொடர்பான பி அறிக்கை, விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும்,

சில சந்தர்ப்பங்களில் விசாரணைகளின் பின்னர் பி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் இது வழமையான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டுபாய் ஹோட்டல் ஒன்றுக்கும், ஒருவல உருக்கு ஆலைக்கும் உரிமையாளராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum