Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ட்ரான்பேரன்சி தலைவர் பணம் பெற்றமை கொள்கைக்கு எதிரான செயல்: பல்கலை. ஆசிரியர்கள் சம்மேளனம்

Go down

ட்ரான்பேரன்சி தலைவர் பணம் பெற்றமை கொள்கைக்கு எதிரான செயல்: பல்கலை. ஆசிரியர்கள் சம்மேளனம் Empty ட்ரான்பேரன்சி தலைவர் பணம் பெற்றமை கொள்கைக்கு எதிரான செயல்: பல்கலை. ஆசிரியர்கள் சம்மேளனம்

Post by oviya Fri May 15, 2015 2:15 pm

ட்ரான்பேரன்சி இன்டர்நெசனலின் இலங்கை தலைவராக இருக்கும் ஜே.சி.வெலியமுன, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழல்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளுக்காக பணம் பெற்றமை ஏற்கத்தக்க செயலல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனத்தின் பேச்சாளர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ட்ரான்பேரன்சி இன்டர்நெசனலின் பங்காளரான வெலியமுனவின் இந்த நடவடிக்கை நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரான செயல் என்றும் தேவஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இதனை விசாரணை செய்வதற்காக வெலியமுன 3.5 மில்லியன் ரூபாய்கள் கொடுப்பனவாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பணத்தில் தம்முடன் இணைந்து பணியாற்ற இருவருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன என்று வெலியமுன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த பணத்தில் தாம் பெற்றுக்கொண்ட தொகையை வெலியமுன இன்னும் வெளிப்படுத்தவில்லை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum