Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ம் திருத்தம்

Go down

மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ம் திருத்தம் Empty மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ம் திருத்தம்

Post by oviya Fri May 15, 2015 2:14 pm

சகல அரசியல் கட்சிகளினதும் யோசனைகள் உள்ளடக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.
20வது சீர்த்திருத்தத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து இறுதி அறிக்கை ஒன்றை முன்வைக்க அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்பித்துள்ளார்.

கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, எஸ்.பீ. திசாநாயக்க, லக்ஷ்மண் கிரியெல்ல, கபீர் ஹாசீம், சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக்க, ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum