Top posting users this month
No user |
தற்கொலைக்களமாக மாறியுள்ள புஸ்ஸல்லாவ
Page 1 of 1
தற்கொலைக்களமாக மாறியுள்ள புஸ்ஸல்லாவ
இலங்கையில் அதிகமான தற்கொலைகள் இடம்பெறும் இடமாக புஸ்ஸல்லாவ பிரதேசம் மாறியுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இரட்டைப்பாதை அட்டபாகை தோட்டம் 01, வகுகப்பிட்டிய சவுக்குமலை தோட்டம் 01, புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் தோட்டம் 02, புஸ்ஸல்லாவ நகரம் 02, புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் 02, உட்பட 8 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் 07 பாடசாலை மாணவர்களும் வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் 09வது தற்கொலை புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
63 வயதையுடைய முத்தையா குமாரசாமி என்பவர் வீட்டில் யாரும் இல்லாத வேலையில் வீட்டு கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குறித்த தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்று மனைவியையும் இழந்த நிலையில் தனது கடைசி மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum