Top posting users this month
No user |
Similar topics
யாழ்.வீரசிங்கம் மண்டப வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
Page 1 of 1

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள உலக தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் அஞ்சலி நடத்தப்பட்டுள்ளது.
தமிழதேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுகிர்தன், கஜதீபன் ஆகுயோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மருதங்கேணியினில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
» வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு: கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால்
» யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - குழப்பம் விளைவித்த 20 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum