Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சுரைக்காய் கூட்டு

Go down

சுரைக்காய் கூட்டு                  Empty சுரைக்காய் கூட்டு

Post by oviya Fri May 15, 2015 6:11 am



சுரைக்காய் - ஒரு கப்
வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப்
சிறிய வெங்காயம் - 5
தக்காளி (சிறியது) - ஒன்று
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் - 3 துண்டுகள்
பச்சை மிளகாய் -2 (அ) 3 (காரத்திற்கு ஏற்ப)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு -ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - ஒன்று
பெருங்காயம் - சிறிது
நசுக்கிய பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு



முதலில் பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும் சுரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்.


அடுப்பில் பாத்திரத்தை வைத்து வேக வைத்த பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


ஒரு கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக விடவும்.


அதனுடன் சுரைக்காயைச் சேர்த்து மூடி வேக விடவும்.


காய்கள் வெந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.


கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.


தாளித்தவற்றை கொதிக்கும் கூட்டில் கொட்டி கொதிக்க விடவும். சிறிது கொதித்தும் அடுப்பை அணைத்து விடவும்.


வேறு பாத்திரத்திற்கு மாற்றி மல்லித் தழை சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான, ஆரோக்கியமான சுரைக்காய் கூட்டு தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum