Top posting users this month
No user |
பேக்ட் வெஜிடபிள் கறி
Page 1 of 1
பேக்ட் வெஜிடபிள் கறி
புரொக்கோலி - ஒரு கப்
காலி ஃப்ளவர் - ஒரு கப்
காரட் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ்பாஜி மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எல்லா காய்களையும் மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தயிரில் மற்ற எல்லாப் பொருட்களையும் கலந்து கட் செய்து வைத்துள்ள காயில் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இதனை ஒர் பேக்கிங் பானில் போட்டு அலுமினியம் பாயிலில் (foil) மூடி 20 நிமிடம் 400 டிகிரி வெப்பத்தில் அவனில் பேக் செய்யவும்.
பிறகு பாயிலை எடுத்துவிட்டு இன்னும் 10 அல்லது 15 நிமிடங்கள் பேக் செய்தெடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum