Top posting users this month
No user |
Similar topics
சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யலாமா? ஆச்சார்யாவுக்கு சட்டத் துறை செயலர் கடிதம்
Page 1 of 1

சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யலாமா என்று ஆச்சார்யாவுக்கு கர்நாடக அரசின் சட்டத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கருத்துத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதுமே, வழக்கில் அரசு வழக்குரைஞர் வாதத்துக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தீர்ப்பில் உள்ள பிழைகளை பற்றி கூறுகையில், தீர்ப்பில் உள்ள கணக்கு பிழை சரி செய்யப்பட்டால், மற்ற ஆவணங்கள் எதையுமே பரீசலிக்காவிட்டால் கூட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்பது நிரூபனமாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து, கர்நாடக அரசின் சட்டத் துறை செயலாளர், அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: தலைவர்கள் வரவேற்பு!
» சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» கடவுளால் கூட ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாது: சொத்துக் குவிப்பு வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum