Top posting users this month
No user |
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் 1–ந்தேதி திறப்பு
Page 1 of 1

பிரசித்திபெற்ற அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 22–ந் தேதி (திங்கட்கிழமையன்று) பகல்பத்து திருவிழா தொடங்குகிறது. தொடந்து 31–ந் தேதி (புதன்கிழமையன்று) தசமி விழா மோகனாவதார விழா நடை பெறும்.
பின்னர் ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1–ந்தேதி (வியாழக்கிழமை யன்று) வைகுண்ட ஏகா தசியையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
கோவில் வடக்கு பிரகாரத்திலுள்ள சொர்க்கவாசல் வழியாக மேளதாளம் முழங்க தீ வட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் எழுந்தருளிய வாறு வருவார்.
அதைத் தொடர்ந்து சயன மண் டபத்தை சுற்றி வந்து அங்கு எழுந்தருள்வார். ஏராளமான பக்தர்கள் அங்கு தரிசனம் செய்வார்கள். 10ந் தேதி (சனிக்கிழமையன்று) ராப்பத்து திருவிழா சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறும்.
இதைப்போலவே இக்கோவிலின் உபகோவி லான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் அதே நேரத்தில் அதே தேதியில் சொர்க்கவாசல் திறப்புவிழா நடைபெறும். இங்கும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் அன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் இந்த இரண்டு கோவில்களிலும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங் கரிக்கப்பட்டிருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum