Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


3000 கொரிய பியானோக்களை பந்துல, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கியது எப்படி?

Go down

3000 கொரிய பியானோக்களை பந்துல, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கியது எப்படி?  Empty 3000 கொரிய பியானோக்களை பந்துல, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கியது எப்படி?

Post by oviya Wed May 13, 2015 12:39 pm

கொரிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பியானோக்களை, முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

கொரிய அரசாங்கத்தினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட 3000 பியானோக்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது?

ஒவ்வொரு பியானோவும் ஒன்றரை லட்ச ரூபா பெறுமதியானவை.

பந்துல குணவர்தன கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த பியனோக்கள் வழங்கப்பட்டன.

இவை தனிப்பட்ட ரீதியில் பந்துல குணவர்தனவிற்கு வழங்கப்படவில்லைää கல்வி அமைச்சிற்கே வழங்கப்பட்டது.

இதனை முறைகேடான வகையில் விநியோகம் செய்ய முடியாது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான சிராந்தி ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறப்படும் கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு 35 பியானோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சிற்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வாறு கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

பியானோ விநியோகம் செய்யப்பட்ட முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஒவ்வொன்றும் 35000 ரூபா பெறுமதியான 30000 க்ரீன் போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்ட விதம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்டாலின் ஊடக அறிக்கையில் கோரியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum