Top posting users this month
No user |
என் வாழ்நாளில் ராஜபக்சவினர்கள் சிறை செல்வார்கள் என நினைக்கவில்லை: பீ.ஹரிசன்
Page 1 of 1

தான் நல்லவர் என்றால் தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் முறைப்பாடுகளுக்கு ஒரு போதும் பயப்படக்கூடாதென சமூக சேவைகள் மற்றும் நலத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைகளில் விலங்கு போட்டுக்கொண்டு விளக்கமறியல் செல்வார் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராஜபக்சவின் சகோதரன் கைகளில் விலங்கு மாட்டிக்கொண்டு எங்கள் கண்களுக்கு முன் விளக்கமறியல் செல்வார்கள் என நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இதனை அவர்களும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
தற்போது திருடர்களை பிடிக்கும் போது சிலர் குறித்த திருடர்களை காப்பாற்றுமாறு பேரணி செல்கின்றார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இலஞ்சம் பெற்றுள்ளார்கள் என முறைப்பாடு செய்தால், சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்கள்.
வாக்குமூலம் வழங்குவதற்கு ஏன் இவர்கள் இப்படி பயப்படுகின்றார்கள் என அமைச்சர் பீ.ஹரிசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum