Top posting users this month
No user |
Similar topics
பாடசாலை மைதானத்தில் மாயக்குழி: அச்சத்தில் மாணவர்கள்- மலையக கல்வியில் மறுமலர்ச்சி
Page 1 of 1

மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்த கல்லூரியின் மைதானத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த வேளையில் சுமார் 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக பாடசாலை கட்டிடங்களில் சிறு சிறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமை தொடர்பாக கிராமசேவகர் ஊடாக உடபளாத்த பிரதேச செயலாளருக்கும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்த மைதானம் பாதிப்புக்குள்ளானதால் மாகாண மட்டத்தில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் மணவர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் தோன்றியுள்ளது.
மலையக கல்வியில் மறுமலர்ச்சி செயற்திட்டம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய மலையகத்தில் 23 பாடசாலைகளை தரமுயர்த்தும் முதலாவது மலையக கல்வியில் மறுமலர்ச்சி வேலைத்திட்டம் நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் நுவரெலியா சௌமிய மூர்த்தி கலையரங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி,கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது
» அருகிலுள்ள பாடசாலை... சிறந்த பாடசாலை' திட்டத்தின் மூலம் பாடசாலை நெருக்கடிகள் தீர்க்கப்படும்: கல்வி அமைச்சர்
» கல்வியில் நாடகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum