Top posting users this month
No user |
ஷிரந்தி ராஜபக்ஷவுக்காக பயன்படுத்தப்பட்ட எவன்கார்ட் நிறுவனத்தின் பணம்?
Page 1 of 1

எவன்கார்ட் பாதுகாப்பு சேவை நிறுவனத்துக்கு சொந்தமான பணம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்காகவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நிறுவனத்தின் நிதி, ஷிரந்தி ராஜபக்ஷவின் சிரிவியசவிய வங்கி கணக்கு மற்றும் கால்டன் நிறுவனத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நேற்று இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பில் நேற்று விசாரணைகள் நடைபெற்றதாக எவன்கார்ட் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, ஊடகவியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும் எவன்கார்ட் நிறுவனத்தின் பணத்தை வேறு கணக்குகளில் பதியப்பட்டுள்ளதா என்பதை குறித்தே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 1.30 மணியளவில் நிஸ்ஸங்க சேனாதிபதி நிதி குற்றத்தடுப்பு பிரிவின் வருகை தந்ததாகவும் இரண்டரை மணித்தியாளங்கள் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum