Top posting users this month
No user |
Similar topics
பொதுத் தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும்: ஜனாதிபதி மைத்திரி
Page 1 of 1

பொதுத் தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பயாகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி சபைகள், மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் என்பவற்றின், தேர்தலுக்குப் பதிலாக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறுகிய காலத்துக்கு ஆணையாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நியமிக்கப்படவுள்ள ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நடைமுறையிலுள்ள முறைமையின் கீழே நடைபெறும். இதன்பிறகு தொகுதிவாரி முறையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவிருக்கின்ற தேர்தல் முறைமை தொடர்பிலான சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் அது 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் 20ஆம் திகதி வாக்ககெடுப்புக்கு விடப்படும்.
சட்டமூலம் அன்றையதினமே நிறைவேற்றப்பட்டால் அன்று நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித
» தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு: ஜனாதிபதி உறுதி
» பொதுத் தேர்தலின் பின்னரும் ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர்!– சஜித் பிரேமதாச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum