Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காத்தான்குடி நூதனசாலையில் சிலைகள் வைக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! வாழைச்சேனையிலும் ஆர்ப்பாட்டம்!

Go down

காத்தான்குடி நூதனசாலையில் சிலைகள் வைக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! வாழைச்சேனையிலும் ஆர்ப்பாட்டம்! Empty காத்தான்குடி நூதனசாலையில் சிலைகள் வைக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! வாழைச்சேனையிலும் ஆர்ப்பாட்டம்!

Post by oviya Wed May 13, 2015 12:28 pm

காத்தான்குடியில் அண்மையில் அமைக்கப்பட்ட முஸ்லிம்களின் நூதனசாலையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்;று முன்னெடுக்கப்படடது.
இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் காத்தான்குடி நகரசபை மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்பாட்டத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் நடாத்தியிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட மக்கள் லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடி நூதன சாலையில் சிலை வைக்கப்பட்டமையானது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது.

எனவே குறித்த சிலைகளை எடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் பல தடவைகள் நகரசபை தவிசாளரிடம் கூறியும் அவர் அதனை உதாசீனம் செய்தபடியினாலே நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்துகின்றோம்.

எனவே இன்று நடைபெறவிருக்கும் அமர்வில் நகரசபை தவிசாளர் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எமக்கு தெரிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum