Top posting users this month
No user |
பேபி கார்ன் மஞ்சுரியன்
Page 1 of 1
பேபி கார்ன் மஞ்சுரியன்
பேபி கார்ன் - 1 பாக்கெட்
கடலை மாவு - 100கிராம்
சோள மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
சிகப்பு கலர் - 1சிட்டிகை
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - "1"துண்டு
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
எண்ணெய் - 1/2 லிட்டர்
வெங்காயத்தாள் - 2 ஸ்பூன்(அரிந்தது)
பேபி கார்னை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம்,மிளகாய்,பூண்டு,இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
சூடான தண்ணீரில் சிறிது உப்பு போட்டு பேபி கார்னையும் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
கடலை மாவு,சோளமாவு,உப்பு,மிளகாய் தூள்,பாதி அஜினோமோட்டோ,சோயாசாஸ்,கலர் பொடி சேர்த்து கலக்கவும்.
அதில் பேபி கார்ன் சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ந்றுக்கிய இஞ்சி, பூண்டு,வெங்காயம்,மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சாஸ்,சோயா சாஸ்,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பொரித்து வைத்துள்ள பேபி கார்னையும் சேர்த்து பிரட்டி,அரிந்த வெங்காயத் தாள் தூவவும்.
சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum