Top posting users this month
No user |
Similar topics
கார கச்சாயம்
Page 1 of 1
கார கச்சாயம்
மைதா - 2 டம்ளர்,
ரவை - 1 டம்ளர்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - 10,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவைக்கு
ரவை, மைதாவை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
நறுக்கியவைகளை மாவு கலவையில் சேர்த்து, மாவை தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து சிறுகரண்டியில் மொண்டு ஊற்றி உப்பி வந்தவுடன், திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum