Top posting users this month
No user |
கோத்தபாயவின் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது!
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரி கோத்தபாய அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றில் நடத்தப்படவுள்ளது.
ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹாரே, சரத் ஆப்ரூ ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர் குழுவின் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் மா அதிபர், அமைச்சரவை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட தரப்புக்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum