Top posting users this month
No user |
Similar topics
20வது திருத்தசட்டம் நாளை பாராளுமன்றில்: அரசாங்கம்
Page 1 of 1

புதிய தேர்தல் முறை அடங்கிய 20வது திருத்தச்சட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
20ம் திருத்தச்சட்டம் குறித்து ஏதேனும் யோசனைகள், கருத்துக்கள் இருப்பின் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய தேர்தல் முறைமை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அறிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஆகியோருடன் உறுபபினர்கள் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20வது திருத்தசட்டம் நாளை பாராளுமன்றில்: அரசாங்கம்
» பாராளுமன்றில் இரவு தங்கிய உறுப்பினர்களின் அட்டூழியத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம்
» 20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum