Top posting users this month
No user |
சந்தேகத்திற்கிடமான 10 கொள்கலன்கள்: உள்ளே இருப்பது என்ன?
Page 1 of 1

ஏற்றுமதி செய்யப்படவிருந்த 10 கொள்கலன்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவற்றை பரிசோதிக்க சுங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த கொள்கல்னகள் விரைவில் திறக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என சுங்கப்பிரிவு ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
குறித்த கொள்கலன்களை திறக்க தீர்மானித்திருந்த போதிலும் அந்நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
கொள்கலன்களை அதன் உரிமையாளர்கள் முன்னிலையிலேயே திறக்க வேண்டும் என்பதின் காரணமாகவே இச்செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கொள்கலனில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட திரவம் காணப்படுவதாக சுங்க திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum