Top posting users this month
No user |
வாழைப்பூ அடை
Page 1 of 1
வாழைப்பூ அடை
வாழைப்பூ - 1,
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
பச்சரிசி - 2 டம்ளர்,
கடலை பருப்பு - 3/4 டம்ளர்,
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்,
பாசி பருப்பு - 1 கைப்பிடி,
சின்ன ஜவ்வரிசி - 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - 2 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பூண்டு - 5 பல்,
மிளகு - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
முருங்கைக்கீரை - 3 கைப்பிடி,
கொத்துமல்லி - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது.
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க:-
கடுகு - 1/2தேக்கரண்டி,
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கிரைண்டரில் போட்டு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மிளகு, உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்.
வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கழுவி வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு,
நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், சுத்தம் செய்த வாழைப்பூ எல்லாவற்றையும் வதக்கி மாவில் கொட்டி, நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum