Top posting users this month
No user |
இடியாப்பம் வதக்கியது (பிள்ளை பெற்றவர்களுக்கு)
Page 1 of 1
இடியாப்பம் வதக்கியது (பிள்ளை பெற்றவர்களுக்கு)
இடியாப்பம் - மூன்று
முட்டை - இரண்டு
பூண்டு - நான்கு பல்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
நெய் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பால் - சிறிதளவு
சர்க்கரை - சிறிதளவு
இடியாப்பத்தை பால் தெளித்து உதிர்த்து கொள்ளவும்.
முட்டையில் மிளகு தூள், உப்பு போட்டு நன்கு அடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயை சூடுப்படுத்தி வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். பிறகு அதில் முட்டை கலவையை ஊற்றி கிளறி கொண்டே முக்கால் பதம் வேகும் போது உதிர்த்த இடியாப்பத்தை போட்டு கிளறி நெய்யை உற்றி கொஞ்சம் சர்க்கரை தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum