Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் உப்புமா
Page 1 of 1
வெஜிடபிள் உப்புமா
ரவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட், பீன்ஸ், பீஸ் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
மிளகாய் - 2
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
சில்லிப்பொடி - கால் ஸ்பூன்
மல்லி புதினா - கொஞ்சம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ரவையை மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.
கேரட், பீன்ஸ் கட் செய்து, அதனுடன் உரித்த பீஸ் ரெடி செய்து கொள்ளவும். மல்லி, புதினா, வெங்காயம், தக்காளியையும் கட் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா போட்டு வதக்கி, தக்காளி, சில்லிபவுடர், மஞ்சள் பொடி, காய்கறிகள், மிளகாய், உப்பு போட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி திறக்கவும்.
பின்பு அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து, மல்லி புதினா சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும். கொதிவந்தவுடன் வறுத்த ரவையை போட்டு கிளறவும்.
உப்புமா பதம் வந்தவுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் தயாராகிவிடும்.
சூப்பர் சுவையுள்ள வெஜ் உப்புமா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum