Top posting users this month
No user |
மஞ்சள் பூசணி பூரி
Page 1 of 1
மஞ்சள் பூசணி பூரி
மஞ்சள் பூசணி - ஒரு கப் (துருவியது.)
கோதுமை மாவு - அரை கப்
வெல்லம் - அரை கப்
ஏலக்காய் - 2 பொடித்தது
உப்பு - ஒரு பின்ச்
மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வேறு பாத்திரத்திற்கு ஊற்றி ஒரு கொதி வந்ததும் அதில் துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும்.
பூசணி நன்றாக வெந்ததும் கோதுமை மாவையும், உப்பையும் அதனுடன் சேர்க்கவும்.
இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்கு பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரிகளை பொரித்து எடுக்கவும்.
ருசியான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பூசணிக்காய் பூரி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum