Top posting users this month
No user |
Similar topics
சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில்
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ஜனாதிபதி அலுவலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியமை தொடர்பாக சஜின்வாஸ் குணவர்த்தன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டார்
» கோத்தபாயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணை
» றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் சந்தேகத்திற்குரியது: விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum