Top posting users this month
No user |
ஜேர்மனியில் எனது தாய் நாடு இல்லாமல் அல்ல
Page 1 of 1

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜேர்மனியில் "எனது தாய் நாடு இல்லாமல் அல்ல " எனும் கண்காட்சியை நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனின் தலைநகர் பேர்லினில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக "எனது தாய் நாடு இல்லாமல் அல்ல " எனும் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழின அழிப்பின் வடுவையும் வலியையும் எடுத்துரைக்கும் வகையில் இத்தாலி நாட்டின் பிரபல்யமான ஊடகவியாலாளர் திரு Stefano Stranges இனால் தனது அண்மைய தமிழர் தாயகத்துக்கான பிரயாணத்தில் ஆவணம் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக பேர்லின் நகரில் உள்ள பல்லின சமூக இணைவாக்க மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 06 மணி வரை இக் கண்காட்சி வேற்றின மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை Braunschweig நகரில் உள்ள கலாச்சார மன்றத்தில் இக்கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum